கருவாக உருவாக உயிராக மற்றுமன்றி எம்மை உயர்வாக வாழவைக்கும் எம் அன்பு பெற்றோரையும் எல்லாம் வள்ள இறைவனையும் மலர் தூவி சிரம் தாழ்த்தி பணிவோமாக....